போலிய மொழி

(போலந்து மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போலிய மொழி (język polski, polszczyzna) ஒரு மேற்கு சிலாவிய மொழியாகும். போலந்து நாட்டின் ஆட்சி மொழி ஆகும். கிட்டத்தட்ட 42.7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

போலிய மொழி
język polski
உச்சரிப்பு/pɔlski/
நாடு(கள்)போலந்து, ஜெர்மனி, உக்ரைன், லித்துவேனியா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இசுரேல், கனடா, ஐக்கிய அமெரிக்கா, பெலரூஸ், பிரசில், லாத்வியா, செக் குடியரசு, சிலவாக்கியா, ரஷ்யா, அயர்லாந்து[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
42.7 மில்லியன்  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
இலத்தீன் (போலிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 ஐரோப்பிய ஒன்றியம்
 போலந்து
Regulated byபோலிய மொழி சபை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pl
ISO 639-2pol
ISO 639-3pol

மேற்கோள்கள் தொகு

  1. "Polish". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 2008-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலிய_மொழி&oldid=1827779" இலிருந்து மீள்விக்கப்பட்டது