திருக்கோயிலூர் வருவாய் கோட்டம்
திருக்கோவிலூர்மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம்
(திருக்கோவிலூர் வருவாய் கோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருக்கோயிலூர் வருவாய் கோட்டம் (Tirukkoyilur division) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் திருக்கோயிலூர் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தில் கல்வராயன்மலை வட்டம், சின்னசேலம் வட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சங்கராபுரம் வட்டம் ஆகிய நான்கு வட்டங்கள் அடங்குகின்றன.
மேற்கோள்கள்
தொகு- "Map of Revenue divisions of Viluppuram district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.