திருச்சிராப்பள்ளி பாலக்கரை தொடருந்து நிலையம்

திருச்சிராப்பள்ளி பாலக்கரை இரயில் நிலையம் (Tiruchirappalli Palakkarai railway station) தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளியின் புறநகர் பகுதியிலுள்ள பாலக்கரை, சங்கிலியாண்டபுரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும்.

திருச்சிராப்பள்ளி பாலக்கரை தொடருந்து நிலையம்

திருச்சிராப்பள்ளி பாலக்கரை
இலகு ரக மற்றும் சரக்கு வண்டி நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்10°48′28″N 78°41′39″E / 10.8078°N 78.6941°E / 10.8078; 78.6941
ஏற்றம்81 மீட்டர்s (266 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
தரிப்பிடம்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டிலுள்ளது
நிலையக் குறியீடுTPE
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி

அதிகார வரம்பு தொகு

தென்னக இரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருச்சிராப்பள்ளி பாலக்கரை இரயில் நிலையம் உள்ளது. இரயில் நிலைய குறியீடு டி.பி.ஈ ஆகும்.[1][2][3]

தடங்கள் தொகு

திருச்சிராப்பள்ளி இரயில் நிலையம் மற்றும் கரூர் இரயில் நிலையம் இரண்டிற்கும் இடையில் உள்ள அகலபாதை பிரிவில் இந்நிலையம் அமைந்துள்ளது.[4]

உசாத்துணைகள் தொகு