திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம்

(திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் (ஆங்கில மொழி: Tiruchirappalli railway division) என்பது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமாக விளங்குகிறது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. இந்த ரயில்வே கோட்டம் டெல்டா பகுதியின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கும் மத்திய தமிழகத்திற்கும் சேவை புரிகிறது.[1][2]

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்
Headquarters
ரயில்வே கோட்ட தலைமையகம்
இடம்தமிழ்நாடுயும், புதுச்சேரியும்
இயக்கப்படும் நாள்16 மே 1956; 67 ஆண்டுகள் முன்னர் (1956-05-16)–தற்போது வரை
Predecessorதென் இந்திய ரயில்வே கம்பெனி
இரயில் பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
முந்தைய பாதை1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
மின்மயமாக்கம்25,000 வோல்ட், 50 Hz
நீளம்1026.55 கிலோமீட்டர்
தலைமையகம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்www.sr.indianrailways.gov.in

சான்றுகள் தொகு

  1. "Jurisdiction map (Engineering)" (பி.டி.எவ்). தென்னக இரயில்வே. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2013.
  2. பண்டாரி, லவீஷ் (2009). Indian states at a glance, 2008–09: Tamil Nadu : performance, facts and figures. Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-2347-0. 

வெளிப்புற இணைப்புகள் தொகு