போளூர் தொடருந்து நிலையம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்

போளூர் தொடருந்து சந்திப்பு (Polur Railway Junction) திருவண்ணாமலை மாவட்டத்தில், கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் நெடுஞ்சாலையில் போளூர் நகரில் அமைந்துள்ளது.

போளூர் ரயில் நிலையம்
அமைவிடம்
ஆள்கூறு12°30′37″N 79°07′50″E / 12.510171°N 79.130419°E / 12.510171; 79.130419
வீதிசித்தூர் - திருவண்ணாமலை - கடலூர் சாலை
நகரம்போளூர்
மாவட்டம்திருவண்ணாமலை
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 20 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகைமுனையம்
அமைப்புதரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வேறு பெயர்(கள்)போளூர் ரயில் நிலையம்
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsடாக்சி நிறுத்தும், நகரப் போக்குவரத்துக் கழகம்
இயக்கம்
குறியீடுPLR
கோட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்3
நடைமேடை4
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1986[1]
முந்தைய உரிமையாளர்தெற்கு இரயில்வே
மின்சாரமயமாக்கல்1989 [2]
தொடருந்து வண்டிகள்1.திருப்பதி விரைவு, 2.பெங்களூரு விரைவு, 3.விழுப்புரம் ரயில், 4.புதுச்சேரி விரைவு
அமைவிடம்
போளூர் ரயில் நிலையம் is located in தமிழ் நாடு
போளூர் ரயில் நிலையம்
போளூர் ரயில் நிலையம்
Location within தமிழ் நாடு

ரயில் சேவைகள்

தொகு

போளூர் நகரில் போளூர் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் போளூர் ரயில் நிலையம் உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1889 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. போளூர் ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும்.

போளூர் தொடருந்து நிலையம் வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:


  1. [IRFCA] Indian Railways FAQ: IR History: Early Days - 1
  2. [IRFCA] Indian Railways FAQ: Electric Traction - I