திருச்சி மண்டலம், அ.போ.க., கும்ப லிட்.

திருச்சி மண்டலம், அரசு போக்குவரத்துக் கழகம்- கும்பகோணம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் - கும்பகோணம்
வகைதமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை
நிறுவுகை1990
தலைமையகம், கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்
சேவை வழங்கும் பகுதிதமிழ் நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா.
தொழில்துறைஅரசுப் போக்குவரத்து பேருந்து
உற்பத்திகள்பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள்
உள்ளடக்கிய மாவட்டங்கள்
  • திருச்சி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
இணையத்தளம்[1]

வரலாறு

தொகு

திருச்சி மண்டலத்தில் இருந்த அரசுப் பேருந்துகளும் கும்பகோணம் மண்டலத்தில் இருந்த அரசு பேருந்துகளும் ஒன்றா இணைக்கப்பட்ட கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு இப்போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.


கிளைகள்

தொகு

திருச்சி மண்டலத்தில் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.

1. திருச்சி தீரன் நகர்

2. திருச்சி மலைக்கோட்டை

3. திருச்சி புறநகர்

4. திருச்சி மண்ணச்சநல்லூர்

5. திருச்சி கண்டோன்மண்ட்

6. திருச்சி துவாக்குடி

7. திருச்சி லால்குடி

8. மணப்பாறை

9. துவரங்குறிச்சி

10. துறையூர்

11. உப்பிலயபுரம்

12. பெரம்பலூர்

13. குன்னம்

14. அரியலூர்

15. ஜெயங்கொண்டம்

ஆதாரம்

தொகு