திருச்சோபுரம் மங்களபுரீசுவரர் கோயில்

திருச்சோபுரம் தியாகவல்லி மங்களபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்கள் ஒன்றாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருச்சோபுரம் மங்களபுரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சோபுரம், தியாகவல்லி
அமைவிடம்
ஊர்:திருச்சோபுரம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர்
உற்சவர்:சோபுரநாதர்
தாயார்:தியாகவல்லியம்மை, சத்யாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி
தல விருட்சம்:கொன்றை
தீர்த்தம்:கிணற்று தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்

தொகு

சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்ட தலம் எனப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு