திருத்துறையூர் சிஷ்டகுருநாதர்சுவாமி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
திருத்துறையூர் சிஸ்டகுருநாதர்சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், திருத்துறையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[2]
அருள்மிகு சிஸ்டகுருநாதர்சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவிடம்: | மெயின் ரோடு, திருத்துறையூர், பண்ருட்டி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பண்ருட்டி |
மக்களவைத் தொகுதி: | கடலூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | சிஷ்டகுருநாதர் |
தாயார்: | சிவலோகநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | சதயம் - அப்பர் குருபூஜை, சுவாதி - சுந்தரர் குருபூஜை |
வரலாறு | |
கட்டிய நாள்: | எட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் சிஷ்டகுருநாதர், சிவலோகநாயகி சன்னதிகளும், விநாயகர், முருகர், கெஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சதயம் - அப்பர் குருபூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் சுவாதி - சுந்தரர் குருபூஜை திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகுத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)