திருப்தி சாவந்த்

இந்திய அரசியல்வாதி

திருப்தி பிரகாசு சாவந்த் (Trupti Sawant) மகாராட்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மகாராட்டிரா, மும்பையின் கிழக்கு பாந்த்ரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சிவசேனா உறுப்பினர் இருக்கும் வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] இவர் 2015 பாந்த்ரா கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவை 19,008 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2]

திருப்தி சாவந்த்
மகாராட்டிர சட்டமன்றம்-மகாராட்டிரம்
பதவியில்
2015–2019
பின்னவர்சீ சித்திக்கு
தொகுதிகிழக்கு பாந்த்ரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2021-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்பாலா சாவந்த்
வாழிடம்பாந்த்ரா மும்பை

பதவி

தொகு
  • 2015: மகாராட்டிரா சட்டப் பேரவை உறுப்பினர்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Vandre East (Maharashtra) Election Results 2015, Current and Previous MLA". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2023-12-26.
  2. "Shiv Sena retains Bandra (E), Rane takes rout, not redemption". The Indian Express (in ஆங்கிலம்). 2015-04-16. பார்க்கப்பட்ட நாள் 2023-12-26.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்தி_சாவந்த்&oldid=3893281" இலிருந்து மீள்விக்கப்பட்டது