திருப்பதி வருவாய்க் கோட்டம்
ஆந்திரத்தில் உள்ள ஒரு வருவாய்க் கோட்டம்
திருப்பதி வருவாய்ப் பிரிவு (Tirupati revenue division) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இதுவும் ஒன்று. இதன் நிர்வாகத்தின் கீழ் 9 வட்டங்கள் உள்ளன. இப்பிரிவின் தலைமையகமாகத் திருப்பதி செயல்படுகிறது. பிரிவில் 1 நகராட்சி மற்றும் 1 மாநகராட்சி உள்ளது.[1]
திருப்பதி வருவாய்ப் பிரிவு | |
---|---|
திருப்பதி மாவட்டத்திலுள்ள திருப்பதி வருவாய் வட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | திருப்பதி |
தலைமையகம் | திருப்பதி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் |
வரலாறு
தொகுவருவாய் கோட்டம் முதலில் சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பதி மாவட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது மாற்றப்பட்டது.[2][3]
நிர்வாகம்
தொகுஇப்பிரிவில் உள்ள வட்டங்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகளின் விவரங்கள்:[4][5]
வட்டம் | சந்திரகிரி, புத்தூர், பாகாலா, ராமச்சந்திரபுரம், வடமலபேட்டை, யெர்ராவரிபாலம், திருப்பதி (நகர்ப்புறம்), திருப்பதி ஊரகம், சின்னகொட்டிகல்லு |
மாநகராட்சி | திருப்பதி |
நகராட்சி | புத்தூர் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook - Chittoor" (PDF). Census of India. pp. 22–23. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ Raghavendra, V. (2022-01-26). "With creation of 13 new districts, AP now has 26 districts" (in en-IN). https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece.
- ↑ Sasidhar, B. M. (2022-04-04). "Chittoor, Tirupati, Annamayya districts formed as part of rejig". The Hans India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-11.
- ↑ "Tirupati Revenue Division". Chittoor Live. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Municipalities of Andhra Pradesh". C&DMA Web Site of Government of Andhra Pradesh. Commissioner & Director of Municipal Administration. Archived from the original on 11 February 2015. பார்க்கப்பட்ட நாள் 5 November 2014.