திருப்பத்தூர் சுந்தரவீர ஆஞ்சநேயர் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருப்பத்தூர் சுந்தரவீர ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுந்தரவீர ஆஞ்சநேயர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:தருமராஜா கோயில் தெரு, திருப்பத்தூர், திருப்பத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பத்தூர்
மக்களவைத் தொகுதி:திருவண்ணாமலை
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரவீர ஆஞ்சநேயர்
சிறப்புத் திருவிழாக்கள்:அனுமன் ஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சுந்தரவீர ஆஞ்சநேயர் சன்னதியும், ராமர், சீதை, லட்சுமணர். உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. அனுமன் ஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. விக்ஷ்ணு தீபம் மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)