திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில்

வெயிலுகந்த அம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[2]

திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில்
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில் is located in தமிழ் நாடு
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில்
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில்
ஆள்கூறுகள்:9°53′03″N 78°04′19″E / 9.884230°N 78.071960°E / 9.884230; 78.071960
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை மாவட்டம்
அமைவிடம்:திருப்பரங்குன்றம்
சட்டமன்றத் தொகுதி:திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:மதுரை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:192 m (630 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வெயிலுகந்த அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடித் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:600 ஆண்டுகள் பழைமையானது[1]
அமைத்தவர்:திருமலை நாயக்கர்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 192 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெயிலுகந்த அம்மன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°53′03″N 78°04′19″E / 9.884230°N 78.071960°E / 9.884230; 78.071960 ஆகும்.

புனரமைக்கப்பட்ட இக்கோயிலின் குடமுழுக்கு 2022ஆம் ஆண்டு சூலை மாதம் ஆறாம் நாள் நடைபெற்றது.[3] அர்த்தநாரீசுவரர், விநாயகர், காலபைரவர், மாணிக்கவாசகர், கருப்பண்ணசாமி, கத்தரிக்காய் சித்தர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் சன்னதிகள் இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளன.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Plea seeks stay on demolition of 600-year-old temple". The Times of India. 2019-02-11. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
  2. Suriyakumar Jayabalan. "பழமை மிக்க ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோயில்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
  3. "மதுரை அருகே வெயிலுகந்த அம்மன் கோயில் குடமுழுக்கு விழா : ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்". jayanewslive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
  4. இல.சைலபதி (2021-03-19). "வைகை நதிக்கரை ஆலயங்கள் - 9". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.

வெளி இணைப்புகள் தொகு