திருவல்லா
(திருவல்லவாழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவல்லவாழ் (திருவல்லா) [3] [4] (மலையாளம்: തിരുവല്ല, ஆங்கில மொழி: Tiruvalla) தென் இந்தியாவில் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். இது திருவல்லா வட்டத்தின் தலைமையகமாக உள்ளது.
திருவல்லா | |||||
அமைவிடம் | 9°23′06″N 76°34′30″E / 9.385°N 76.575°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | கேரளா | ||||
மாவட்டம் | பத்தனம்திட்டா | ||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||
மக்களவைத் தொகுதி | திருவல்லா | ||||
மக்கள் தொகை | 56,828 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.thiruvalla.org.in |
வழிபாட்டுத் தலங்கள்
தொகு- திருவல்லாவானது மலங்கரா மார்தோமா சிரியன் தேவாலயங்களின் தலைமை இடமாகும். இங்கு சுவரோவியங்களுக்கு பெயர்பெற்ற பாலியக்காரா தேவாலயம் உள்ளது.
இங்குள்ள ஸ்ரீவல்லப கோயில், ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் நாள்தோறும் கோயில் சடங்காக கதகளி நடனம் ஆடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "திருவல்லா". பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.