திருவிசநல்லூர் வரதராஜபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருவிசநல்லூர் வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிசநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:திருவிசநல்லூர், திருவிடைமருதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:சீனிவாசபெருமாள்
தாயார்:பூமிதேவி, ஸ்ரீ தேவி
சிறப்புத் திருவிழாக்கள்:அட்சயதிருதியை
வரலாறு
கட்டிய நாள்:எட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சீனிவாசபெருமாள், பூமிதேவி, ஸ்ரீ தேவி சன்னதிகளும், பத்மாவதி தாயார், கருடன், பிள்ளையார், நாகராஜர், ஆஞ்சநேயர், பலபீடம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் அட்சயதிருதியை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)