திரு திரு துறு துறு

திரு திரு துறு துறு 2009 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தினி ஜேஎஸ் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அஜ்மல் அமீர், ரூபா மஞ்சரி, மௌலி (இயக்குநர்), லட்சுமி ராமகிருஷ்ணன், பேபி தர்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]

திரு திரு துறு துறு
இயக்கம்நந்தினி ஜேஎஸ்
கதைநந்தினி ஜேஎஸ்
இசைமணிசர்மா
நடிப்புஅஜ்மல் அமீர்
ரூபா மஞ்சரி
மௌலி (இயக்குநர்)
லட்சுமி ராமகிருஷ்ணன்
பேபி தர்மன்
ஒளிப்பதிவுசுதிஸ் கே. சவுத்ரி
படத்தொகுப்புசதீஸ் சூரியா
கலையகம்எசு.பி.ஐ சினிமா நிறுவனம்
விநியோகம்எசு.பி.ஐ சினிமா நிறுவனம்
வெளியீடுசெப்டம்பர் 25, 2009 (2009-09-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Review: Thiru Thiru... provides insane laughter - Rediff.com Movies". Movies.rediff.com. 2009-09-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-23.
  2. "Eeram Tamil movie images, stills, gallery". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2012-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு_திரு_துறு_துறு&oldid=3660207" இலிருந்து மீள்விக்கப்பட்டது