திலீப் கோஷ்
இந்திய அரசியல்வாதி
திலீப் கோஷ் (Dilip Ghosh) (பிறப்பு: 1 ஆகஸ்டு 1964) மேற்கு வங்காள மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார்.[3] 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் திலீப் கோஷ், 23 மே 2019 அன்று, மிட்னாபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக 19 மே 2016 முதல் 23 மே 2019 வரை செயல்பட்டார்.[4]
திலீப் கோஷ் | |
---|---|
9வது தலைவர், பாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்காளம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
முன்னையவர் | இராகுல் சின்கா |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | சந்தியா ராய் |
தொகுதி | மிட்னாபூர் மக்களவைத் தொகுதி |
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 19 மே 2016 – 23 மே 2019 | |
முன்னையவர் | கியான் சிங் சோகன்பால் |
பின்னவர் | பிரதீப் சர்க்கார் |
தொகுதி | கரக்பூர் சதர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஆகஸ்டு 1964 குலியானா, ஜார்கிராம் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா [1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் |
வாழிடம்(s) | வடக்கு அவுன்யூ, டியூப்லெக்ஸ், புது தில்லி |
கையெழுத்து | |
புனைப்பெயர் | நரு தா[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dilip Ghosh (ভারতীয় জনতা পার্টি (BJP))". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 16 December 2015.
- ↑ Sujit Nath (January 21, 2020). "Poll Star: Firebrand Dilip Ghosh Has Ignited Hopes in Bengal BJP of 2021 Triumph". News18.com. https://www.news18.com/news/politics/poll-star-firebrand-dilip-ghosh-has-ignited-hopes-in-bengal-bjp-of-2021-triumph-2467503.html. "The 55-year-old state unit chief, Dilip Ghosh, is now a key component of the party, largely due to his personality and oratorical skills, even if controversial at times."
- ↑ "Dilip Ghosh appointed West Bengal BJP chief.". தி இந்து. PTI. 11 December 2015. http://www.thehindu.com/news/national/other-states/dilip-ghosh-appointed-west-bengal-bjp-chief/article7976954.ece.
—"Dilip Ghosh WB BJP president". http://www.hindustantimes.com/india/bjp-appoints-rss-man-dilip-ghosh-as-new-party-chief-in-west-bengal/story-p5FIaccmwytlnpolmcvESN.html.
—Banerjie, Monideepa; Sanyal, Anindita (January 16, 2020). "Dilip Ghosh Re-Named Bengal BJP Chief Amid Row over "Like Dogs" Remark". NDTV.
—"Dilip Ghosh re-elected West Bengal BJP chief". The Hindu. 16 January 2020. https://www.thehindu.com/news/national/other-states/dilip-ghosh-re-elected-west-bengal-bjp-chief/article30578888.ece. - ↑ "KHARAGPUR SADAR Election Result 2016, Winner, KHARAGPUR SADAR MLA, West Bengal". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.
வெளி இணைப்புகள்
தொகு- BJP Bengal | Bhartiya Janta Party
- BJP Bengal | Video Question and Answer பரணிடப்பட்டது 2021-03-07 at the வந்தவழி இயந்திரம் on [https://web.archive.org/web/20210410110056/https://www.oheyo.com/ பரணிடப்பட்டது 2021-04-10 at the வந்தவழி இயந்திரம் oheyo