தி குட், தி பேட், தி வியர்ட்

தென் கொரிய திரைப்படம்

தி குட், தி பேட், தி வியர்ட் 2008 வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் ஜீ-வூண் இயக்கியிருந்தார். சாங் காங்-ஹோ, லீ ப்யுங்-ஹன், ஜங் வூ-சுங் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் தி குட், தி பேட் அன்ட் தி அக்லி திரைப்படத்தினை பாதிப்பால் எடுக்கப்பட்டதாகும்.

2010 ஏப்ரல் 23ல் அமெரிக்காவில் நடந்த 2008 கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் பங்குப்பெற்றது.[2]

கதை சுருக்கம்

தொகு

ஒரு தொடர்வண்டியிலிருந்து புதையலுக்கான வரைபடம் திருடப்படுகிறது. அந்தப் புதையலைப் பெற அரசாங்கமும், கொள்ளையர் கூட்டமும் வரைபடத்தினை திருடிக்கொண்டிவனிடமிருந்து மீட்க போராடுகிறது. இறுதியில் வரைபடத்தினை வைத்து திருடனும், கொள்ளைக்காரனும், அரசாங்க அதிகாரியும் புதையல் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். இவர்களில் யாருக்கு புதையல் கிடைத்தது என்பதே கதை.

ஆதாரங்கள்

தொகு
  1. Wong, Grace (November 26, 2008). "Korean idol Lee Byung-hun makes waves overseas". CNN. http://edition.cnn.com/2008/SHOWBIZ/11/18/lee.byunghun/index.html. பார்த்த நாள்: May 16, 2014. 
  2. Brown, Todd (March 23, 2010). "At Long Last, A US Trailer And Release Date For Kim Jee-woon's THE GOOD, THE BAD AND THE WEIRD". Twitch Film. பார்க்கப்பட்ட நாள் May 16, 2014.

வெளி இணைப்புகள்

தொகு