தி டர்டி பிக்சர் (திரைப்படம்)

தி டர்டி பிக்சர் 2011 இல் வெளிவந்த இந்தித் திரைப்படம். வித்யா பாலன் நடித்த இப்படத்தை மிலன் லூத்ரியா இயக்கினார். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]

தி டர்டி பிக்சர்
இயக்கம்மிலன் லூத்ரியா
தயாரிப்பு
  • ஷோபா கபூர்
  • ஏக்தா கபூர்
கதைரஜத் அரோரா
இசைவிஷல் சேகர்
நடிப்பு
ஒளிப்பதிவுபாபி சிங்
வெளியீடுதிசம்பர் 2, 2011
நாடுஇந்தியா
மொழிஹிந்தி

நடித்தார்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Dirty Picture (15)". British Board of Film Classification. Archived from the original on 13 October 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
  2. "Boxofficeindia.com". Box Office India. 5 November 2012. Archived from the original on 7 October 2013. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013.
  3. "Vidya Balan has a unique sex-appeal: Milan Luthria". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 December 2011 இம் மூலத்தில் இருந்து 8 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130908175135/http://articles.timesofindia.indiatimes.com/2011-12-01/news-interviews/30459254_1_vidya-balan-naseeruddin-shah-milan-luthria. 

வெளி இணைப்புகள்

தொகு