தி டிபென்டெர்சு (தொலைக்காட்சித் தொடர்)

தி டிபென்டெர்சு (ஆங்கில மொழி: The Defenders) என்பது நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக டக் பெட்ரீ மற்றும் மார்கோ ராமிரெஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கிய, அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி நாடக குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மார்வெல் வரைகதை கதாபாத்திரங்களான டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, லூக் கேஜ் மற்றும் அயன் பிஸ்ட் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு மீநாயகன் குழுவாக உருவாக்கப்பட்டுள்ளது.[1]

தி டிபென்டெர்சு
வகை
உருவாக்கம்
  • டக் பெட்ரீ
  • மார்கோ ராமிரெஸ்
நடிப்பு
  • சார்லி சாக்ஸ்
  • கிறிஸ்டன் ரிட்டர்
  • மைக் கோல்டர்
  • பின் ஜோன்சு
  • ஏகா டார்வில்லி
  • எல்டன் ஹென்சன்
  • ஜெசிகா ஹென்விக்
  • சிமோன் மிசிக்
  • ரமோன் ரோட்ரிக்ஸ்
  • ரேச்சல் டெய்லர்
  • டெபோரா ஆன் வோல்
  • எலோடி யுங்
  • ரொசாரியோ டாசன்
  • ஸ்காட் க்ளென்
  • சிகர்னி வேவர்
பிண்ணனி இசைஜான் பெசானோ
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்8
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்இவான் பெராஸ்ஸோ
படப்பிடிப்பு தளங்கள்நியூயார்க் நகரம்
ஒளிப்பதிவு
  • மேத்யூ ஜே. லாயிட்
  • ஜிம் மெக்மில்லன்
தொகுப்பு
  • ஜொனாதன் சிப்னால்
  • மிக்லோஸ் ரைட்
  • மைக்கேல் க்யூ
ஓட்டம்44–55 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்ஆகத்து 18, 2017 (2017-08-18)
Chronology
முன்னர்அயன் பிஸ்ட்
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில்[2] அமைக்கப்பட்டுள்ளது. இதன் உரிமைகள் பிற மற்ற திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த குறுந்தொடர் என்பது மார்வெலின் நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடருடன் இணைந்து வழங்கும் பல ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தொடர்களுக்கான மகாசங்கம நிகழ்வாகும். இது ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் கோடார்ட் டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து மார்வெல் தொலைக்காட்சியும் தயாரித்துள்ளது.

இந்தத் தொடரில் மாட் மர்டாக் மற்றும் டேர்டெவிலாக சார்லி சாக்ஸ்[3][4] என்பவரும், ஜெசிகா ஜோன்ஸாக[5] நடிகை கிரிஸ்டன் ரிட்டரும்,[6] லூக் கேஜாக நடிகர் மைக் கோல்டரும்[7] மற்றும் டேனி ராண்ட் மற்றும் அயர்ன் பிஸ்டாக நடிகர் பின் ஜோன்சு என்பவரும் நடித்துள்ளனர்.

இந்த தொடர் ஜூலை 31, 2017 அன்று நியூயார்க்கில் திரையிடப்பட்டது, ஆகஸ்ட் 18 அன்று நெற்ஃபிளிக்சு இல் அனைத்து எட்டு அத்தியாயங்களும் வெளியிடப்பட்டன. விமர்சகர்கள் மத்தியில் இந்த மகா சங்கமம் பற்றி பெரும்பாலும் நேர்மறையான கருத்து இருந்தது.

கதை தொகு

இது டேர்டெவில் தொடரின் இரண்டாவது பருவத்தின் சில மாதங்களுக்குப் பிறகு மற்றும் அயன் பிஸ்டின் தொடரின் முதல் பருவத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, லூக் கேஜ் மற்றும் அயர்ன் பிஸ்ட் ஆகியோர் நியூயார்க் நகரத்தில்[8] அவர்களின் பொதுவான எதிரியாக கை உடன் சண்டையிடுகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. Stolworthy, Jacob (April 11, 2016). "Daredevil actor Charlie Cox announces filming date for Netflix superhero series The Defenders". The Independent. Archived from the original on April 11, 2016. பார்க்கப்பட்ட நாள் April 11, 2016.
  2. Blackmon, Joe (April 27, 2014). "Marvel Netflix Series Part of Marvel Cinematic Universe, Available For Binge Watching According To Joe Quesada". ComicBook.com. Archived from the original on April 28, 2014. பார்க்கப்பட்ட நாள் April 28, 2014.
  3. "Charlie Cox to Star in Daredevil TV Series for Marvel and Netflix". Variety. May 27, 2014. Archived from the original on May 27, 2014. பார்க்கப்பட்ட நாள் May 27, 2014.
  4. Stolworthy, Jacob (April 11, 2016). "Daredevil actor Charlie Cox announces filming date for Netflix superhero series The Defenders". The Independent. Archived from the original on April 11, 2016. பார்க்கப்பட்ட நாள் April 11, 2016.
  5. Bucksbaum, Sydney (December 18, 2015). "Jessica Jones: Krysten Ritter Discusses "Conflicting" Finale and 'Defenders' Team-Up". The Hollywood Reporter. Archived from the original on December 19, 2015. பார்க்கப்பட்ட நாள் December 19, 2015.
  6. Andreeva, Nellie (December 4, 2014). "Krysten Ritter Nabs Lead in Marvel's Jessica Jones". Deadline Hollywood. Archived from the original on December 7, 2014. பார்க்கப்பட்ட நாள் November 20, 2014.
  7. Strom, Marc (December 22, 2014). "Mike Colter to Star as Luke Cage in Marvel's A.K.A. Jessica Jones". Marvel.com. Archived from the original on December 22, 2014. பார்க்கப்பட்ட நாள் December 22, 2014.
  8. "Marvel's Netflix Series to Film in New York City". Marvel.com. February 26, 2014. Archived from the original on February 26, 2014. பார்க்கப்பட்ட நாள் February 26, 2014.

வெளி இணைப்புகள் தொகு