தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ்

தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்:The Financial Express) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை வெளியிடும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர்.

தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ்
The Financial Express
வகைநாளிதழ்
வடிவம்அகன்ற தாள்
உரிமையாளர்(கள்)இந்தியன் எக்ஸ்பிரஸ்
நிறுவியது1961
மொழிஆங்கிலம்
இணையத்தளம்http://www.financialexpress.com

வெளி இணைப்புகள் தொகு