தி மூண் அண்ட் தி சன்

தி மூண் அண்ட் தி சன் (ஆங்கில மொழி: The Moon and the Sun) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை சீன் மெக்நமாரா என்பவர் இயக்கியுள்ளார். பியர்ஸ் புரோஸ்னன், கயா ச்கோதேலரியோ, பெஞ்சமின் வால்கர், வில்லியம் ஹர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 10ஆம் திகதி வெளியானது.[1]

தி மூண் அண்ட் தி சன்
இயக்கம்சீன் மெக்நமாரா
நடிப்புபியர்ஸ் புரோஸ்னன்
கயா ச்கோதேலரியோ
பெஞ்சமின் வால்கர்
வில்லியம் ஹர்ட்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 10, 2015 (2015-04-10)(அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Kilday, Gregg (August 15, 2014). "Paramount Sets Release for Pierce Brosnan's 'The Moon and the Sun'". hollywoodreporter.com. http://www.hollywoodreporter.com/news/paramount-sets-release-pierce-brosnans-725855. பார்த்த நாள்: August 17, 2014. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மூண்_அண்ட்_தி_சன்&oldid=2905994" இலிருந்து மீள்விக்கப்பட்டது