தீப் நாராயண் சின்கா

தீப் நாராயண் சின்கா (Deep Narayan Sinha) என்பவர் 1966 முதல் 1970 வரை கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். இவர் மேற்கு வங்க மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4]

தீப் நாராயண் சின்கா
மேற்கு வங்காள ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
1 April 1969 – 19 September 1969
முன்னவர் தர்ம வீரா
பின்வந்தவர் சாந்தி சுவரூப் தவான்

மேற்கோள்கள் தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்_நாராயண்_சின்கா&oldid=3304439" இருந்து மீள்விக்கப்பட்டது