துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1983
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1983 (1983 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1983) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1983 சூன் 25 ஆம் நாள் இங்கிலாந்தில் லோர்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. கபில் தேவ் தலைமையிலான இந்தியத் துடுப்பாட்ட அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆடி தனது முதலாவது உலககிண்ணதைப் பெற்றுக் கொண்டது.
நிகழ்வு | 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
நாள் | 25 சூன், 1983 | ||||||
அரங்கம் | லோர்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம், லண்டன், இங்கிலாந்து | ||||||
ஆட்ட நாயகன் | எம். அமர்நாத் | ||||||
தொடர் ஆட்ட நாயகன் | எவருக்கும் கொடுக்கப்படவில்லை | ||||||
நடுவர்கள் | டிக்கி பேர்ட், பாரி மேயர் | ||||||
← 1979 1987 → |
நடைபெற்ற திகதி
தொகு25 சூன் 1983 இறுதிப் போட்டியில். ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது.
இறுதிப் போட்டி நடைபெற்ற அரங்கம்
தொகுலோட்ஸ் அரங்கம், இங்கிலாந்து,
இறுதிப் போட்டி அணிகள்
தொகுஇந்திய அணி
தொகு- சுனில் காவஸ்கர்
- கே. சிரிகாந்
- எம். அமர்நாத்
- யாஸ்பல் சர்மா
- எஸ். எம். பட்டில்
- கபில் தேவ் (அணித்தலைவர்)
- கே.பி.ஜே. அசாத்
- ஆர். எம். எச். பினி
- எஸ். மதன்லால்
- எஸ். எம். எச். கிர்மானி (விக்கட் காப்பாளர்)
- பி.எஸ். சந்து
மேற்கிந்தியத் தீவுகள் அணி
தொகு- சி. ஜீ. கிறினெஜ்
- கிளவ் லொயிட் (அணித்தலைவர்)
- விவி ரிச்சர்ட்
- டி.எல். ஹெய்ன்ஸ்
- எச்.ஏ. ஹோம்ஸ்
- எஸ்.எப்.ஏ.எப். பக்னர்ஸ்
- பி.ஜே.எல். டூஜன் (விக்கட் காப்பாளர்)
- எம்.டி. மார்சல்
- ஏ.எம்.ஈ. ரொபர்ட்
- ஜே. கார்னர்
- எம். ஏ. ஹோல்டிங்
நாணயச்சுழற்சி
தொகுவெற்றி - மேற்கிந்தியத் தீவுகள், முதலில் களத்தடுப்புக்கு முடிவெடுத்தது.
நடுவர்கள்
தொகு- எச். டி. பர்த்,
- பி.ஜே. மேயர்
இறுதிப் போட்டி
தொகுஇந்திய அணியின் துடுப்பாட்டம்
தொகு- சுனில் கவாஸ்கார் (பிடி) டூஜன் (ப) ரொபர்ட் 2
- கே. சிரிகாந் (காலில்படல்) (ப) மார்சல் 38
- எம். அமரனாத் (ப) ஹோல்டிங் 26
- யாஸ்பல் சர்மா (பிடி) துணை வீரர் -அல் லொஜி (ப) ஹோம்ஸ் 11
- எஸ். எம். பட்டில் (பிடி) ஹோம்ஸ் (ப) கார்னர் 27
- கபில் தேவ் (பிடி) ஹோல்டிங் (ப) ஹோம்ஸ் 15
- கே.பி.ஜே. அசாத் (பிடி) கார்னர் (ப) ரொபர்ட் 0
- ஆர். எம். எச். பினி (பிடி) கார்னர் (ப) ரொபர்ட் 2
- எஸ். மதன்லால் (ப) மார்சல் 17
- எஸ். எம். எச். கிர்மானி (ப) ஹோல்டிங் 14
- பி.எஸ். சந்து ஆட்டமிழக்காமல் உதிரிகள் 11
உதிரிகள் - 20
மொத்தம் 10 விக்கட் இழப்பிற்கு (54.4 ஓவர்கள்) - 183
ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-2 (கவாஸ்கார்), 2-59 (சிரிகாந்), 3-90 (அமரனாத்), 4-92 (சர்மா), 5-110 (கபில் தேவ்), 6-111 (அசாத்), 7-130 (பினி), 8-153 (பட்டில்), 9-161 (மதன்லால்), 10-183 (கிர்மானி)
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சு
- ஏ.எம்.ஈ. ரொபர்ட் 10 - 3 - 32 - 3
- ஜே. கார்னர் 12 - 4 - 24 - 1
- எம்.டி. மார்சல் 11 - 1 - 24 - 2
- எம். ஏ. ஹோல்டிங் 9.4 - 2 - 26 - 2
- எச்.ஏ. ஹோம்ஸ் 11 - 1 - 49 - 2
- விவி ரிச்சர்ட் 1 - 0 - 8 - 0
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்டம்
தொகு- சி. ஜீ. கிறினெஜ் (ப) சந்து 1
- டி.எல். ஹெய்ன்ஸ் (பிடி) பினி (ப) மதன்லால் 13
- விவி ரிச்சர்ட் (பிடி) கபில் தேவ் (ப) மதன்லால் 33
- கிளவ் லொயிட் (பிடி) கபில் தேவ் (ப) பினி 8
- எச்.ஏ. ஹோம்ஸ் (பிடி) கவாஸ்கார் (ப) மதன்லால் 5
- எஸ்.எப்.ஏ.எப். பக்னர்ஸ் (பிடி) கிர்மானி (ப) சந்து 8
- பி.ஜே.எல். டூஜன் (ப) அமரனாத் 25
- எம்.டி. மார்சல் (பிடி) கவாஸ்கார் (ப) அமரனாத் 18
- ஏ.எம்.ஈ. ரொபர்ட் (காலில்படல்) (ப) கபில் தேவ் 4
- ஜே. கார்னர் - ஆட்டமிழக்காமல் 5
- எம். ஏ. ஹோல்டிங் (காலில்படல்) (ப) அமரனாத் 6
உதிரிகள் - 14
மொத்தம் 10 விக்கட் இழப்பிற்கு (52 ஓவர்கள்) - 140
ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-5 (கிறினெஜ்), 2-50 (ஹெய்ன்ஸ்), 3-57 (ரிச்சர்ட்), 4-66 (ஹோம்ஸ்), 5-66 (லொயிட்), 6-76 (பக்னர்ஸ்), 7-119 (டூஜன் ), 8-124 (மார்சல்), 9-126 (ரொபர்ட்), 10-140 (ஹோல்டிங்)
இந்திய அணியின் பந்து வீச்சு
- கபில் தேவ் 11 - 4 - 21 - 1
- பி.எஸ். சந்து 9 - 1 - 32 - 2
- எஸ். மதன்லால் 12 - 2 - 31 - 3
- ஆர். எம். எச். பினி 10 - 1 - 23 - 1
- எம். அமரனாத் 7 - 0 - 12 - 3
- கே.பி.ஜே. அசாத் 3 - 0 - 7 - 0
முடிவு
தொகுலோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்களால் வெற்றியீட்டி மூன்றாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சிறப்பாட்டக்காரர் இப்போட்டியில் இந்திய அணியின் மெயின் அமரனாத் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.