துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1979
1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1979 Cricket World Cup; கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1979) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது.
நிகழ்வு | 1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
நாள் | 23 சூன், 1979 | ||||||
அரங்கம் | லோர்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம், லண்டன், இங்கிலாந்து | ||||||
ஆட்ட நாயகன் | விவ் ரிச்சர்ட்ஸ் | ||||||
தொடர் ஆட்ட நாயகன் | எவருக்கும் கொடுக்கப்படவில்லை | ||||||
நடுவர்கள் | டிக்கி பேர்ட், பாரி மேயர் | ||||||
← 1975 1983 → |
நடைபெற்ற திகதி
தொகு23 சூன் 1979 இறுதிப் போட்டியில். ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது.
இறுதிப் போட்டி நடைபெற்ற அரங்கம்
தொகுலோட்ஸ் அரங்கம், இங்கிலாந்து,
இறுதிப் போட்டி அணிகள்
தொகுமேற்கிந்தியத் தீவுகள்
தொகு- சி. ஜீ. கிறினெஜ்
- டி. எல். ஹெய்ன்ஸ்
- விவி ரிச்சர்ட்
- ஏ. ஐ. களிச்சரன்
- கிளவ் லொயிட் (அணித்தலைவர்)
- சி.எல். கிங்
- டி. எல். மெயுரி
- எ.எம். ஈ. ரொபர்ட்
- ஜே. காமீர்
- எம்.ஏ. ஹோல்டிங்
- சீ.ஈ.எச். கொப்ட்
இங்கிலாந்து அணி
தொகு- ஜே.எம் பெயார்லீ (அணித்தலைவர்)
- ஜி. போய்கொட்
- டி.டப்ளியு. ரன்டேல்
- ஜி. ஏ. கூச்
- டி.ஐ. கவர்
- இயன் பொத்தம்
- டப்ளியு. லாகிங்ஸ்
- பி. எச். எட்மண்ஸ்
- சீ. எம். ஓல்ட்
- ஆர். டப்ளியு. டெய்லர்
- எம். ஹன்றிக்
நாணயச்சுழற்சி
தொகுவெற்றி - இங்கிலாந்து, முதலில் களத்தடுப்புக்கு முடிவெடுத்தது.
நடுவர்கள்
தொகு- எச். டி. பர்த்,
- பி.ஜே. மேயர்
இறுதிப் போட்டி
தொகுமேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்டம்
தொகு- சி. ஜீ. கிறினெஜ் - ஓடுகையில் ஆட்டமிழப்பு (ரன்டேல்) - 9
- டி. எல். ஹெய்ன்ஸ் (பிடி) ஹன்றிக் (ப) ஓல்ட் - 20
- விவி ரிச்சர்ட் - ஆட்டமிழக்காமல் - 138
- ஏ. ஐ. களிச்சரன் (ப) ஹன்றிக் - 4
- கிளவ் லொயிட் (பி) (ப) ஓல்ட் - 13
- சி.எல். கிங் (பிடி) ரன்டேல் (ப) எட்மண்ஸ் - 86
- டி. எல். மெயுரி (பிடி) கவர் (ப) எட்மண்ஸ் - 5
- எ.எம். ஈ. ரொபர்ட்(பிடி) பெயார்லீ (ப) ஹன்றிக் - 0
- ஜே. கானர் (பிடி) டெய்லர் (ப) பொத்தம் - 0
- எம்.ஏ. ஹோல்டிங் (ப) பொத்தம் - 0
- சீ.ஈ.எச். கொப்ட் - ஆட்டமிழக்காமல் - 0
உதிரிகள் - 11
மொத்தம் 9 விக்கட் இழப்பிற்கு (60 ஓவர்கள்) - 286
ஆட்டமிழந்த ஒழுங்கு:1-22 (கிறினெஜ்), 2-36 (ஹெய்ன்ஸ்), 3-55 (களிச்சரன்), 4-99 (லொயிட் ), 5-238 (கிங்), 6-252 (மெயுரி), 7-258 (ரொபர்ட்), 8-260 (கானர்), 9-272 (ஹோல்டிங்)
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு
- இயன் பொத்தம் 12 - 2 - 44 - 2
- எம். ஹன்றிக் 12 - 2 - 50 - 2
- சீ. எம். ஓல்ட் 12 - 0 - 55 - 2
- ஜி. போய்கொட் 6 - 0 - 38 - 0
- பி. எச். எட்மண்ஸ் 12 - 2 - 40 - 2
- ஜி. ஏ. கூச் 4 - 0 - 27 - 0
- டப்ளியு. லாகிங்ஸ் 2 - 0 - 21 - 0
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம்
தொகு287 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியது. இங்கிலாந்து அணியின் ஓட்ட விபரம் வருமாறு.
- ஜே.எம் பெயார்லீ (பிடி)கிங் (ப) ஹோல்டிங் - 64
- ஜி. போய்கொட் (பிடி) களிச்சரன் (ப) ஹோல்டிங் - 57
- டி.டப்ளியு. ரன்டேல் (ப) கொப்ட் - 15
- ஜி. ஏ. கூச் (ப) கானர் - 32
- டி.ஐ. கவர் (ப) கானர் - 0
- இயன் பொத்தம் (பிடி) ரிச்சர்ட் (ப) கொப்ட் - 4
- டப்ளியு. லாகிங்ஸ் (ப) கானர்- 0
- பி. எச். எட்மண்ஸ் ஆட்டமிழக்காமல் - 5
- சீ. எம். ஓல்ட் (ப) கானர் - 0
- ஆர். டப்ளியு. டெய்லர் (பிடி) மெயுரி (ப) கானர் - 0
- எம். ஹன்றிக் (ப) கொப்ட் - 0
உதிரிகள் 17
மொத்தம் சகல விக்கட்டுக்களையும் இழந்து (51 ஓவர்கள்) 194
ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-129 (பெயார்லீ), 2-135 (போய்கொட்), 3-183 (கூச்), 4-183 (கவர்), 5-186 (ரன்டேல்), 6-186 (லாகிங்ஸ்), 7-192 (பொத்தம்), 8-192 (ஓல்ட்), 9-194 (டெய்லர்), 10-194 (ஹன்றிக்)
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சு
- எ.எம். ஈ. ரொபர்ட் 9 - 2 - 33 - 0
- எம்.ஏ. ஹோல்டிங் 8 - 1 - 16 - 2
- சீ.ஈ.எச். கொப்ட் 10 - 1 - 42 - 3
- ஜே. கானர் 11 - 0 - 38 - 5
- விவி ரிச்சர்ட் 10 - 0 - 35 - 0
- சி.எல். கிங் 3 - 0 - 13 - 0
முடிவு
தொகுலோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சிறப்பாட்டக்காரர் இப்போட்டியில் மேற்கிந்திய அணி விவி ரிச்சர்ட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
ஆதாரம்
தொகு- தினமின (சிங்களம்) 25/26 சூன் 1979