துத்தநாக லாக்டேட்டு

வேதிச் சேர்மம்

.

துத்தநாக லாக்டேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
துத்தநாக இருலாக்டேட்டு
இனங்காட்டிகள்
16039-53-5 Y
ChemSpider 2277401
EC number 240-178-9
InChI
  • InChI=1S/2C3H6O3.Zn/c2*1-2(4)3(5)6;/h2*2,4H,1H3,(H,5,6);
    Key: GWUDZEJIEQLLHN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 27653
  • CC(C(=O)O)O.CC(C(=O)O)O.[Zn]
பண்புகள்
C
6
H
10
ZnO
6
வாய்ப்பாட்டு எடை 245.5
தோற்றம் வெண் படிகங்கள்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

துத்தநாக லாக்டேட்டு (Zinc lactate) என்பது Zn(C3H5O3)2.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

தொகு

துத்தநாகமும் லாக்டிக் அமிலமும் வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது:

 

இயற்பியல் பண்புகள்

தொகு

துத்தநாக லாக்டேட்டு வெண்மை நிறப் படிகங்களாக கிட்டத்தட்ட தூளாகத் தோன்றுகிறது. நெடியற்றதாகவும் தண்ணீரில் நன்றாகக் கரையக்கூடியதாகவும் உள்ளது:[3] எத்தனால் கரைப்பானில் இது கரையாது. Zn(C3H5O3)2 · 2H2O என்ற வாய்ப்பாடு கொண்ட இருநீரேற்றுகளாக இது உருவாகிறது.

பயன்கள்

தொகு

பற்பசை அல்லது வாய்கழுவி போன்ற பல் பராமரிப்பு தயாரிப்புகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது:[4]

உணவுப் பொருளாகவும், ஊட்டச் சத்துப் பொருளாகவும் பயன்படுத்தலாம்:[5]

பாலூட்டிகளில் ஆக்சிசனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் குடல் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது:[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Original Communications (in ஆங்கிலம்). Rumford Press. 1912. p. 356. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  2. Benninga, H. (30 June 1990). A History of Lactic Acid Making: A Chapter in the History of Biotechnology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-0625-2. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  3. "Zinc Lactate - Jungbunzlauer". Jungbunzlauer. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  4. "Clinical Effect of Toothpaste and Mouth Rinse Containing Zinc Lactate on Oral Malodor Reduction - School of Public Health | UAB". University of Alabama at Birmingham School of Public Health. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  5. "Jost Chemical - Zinc Lactate Dihydrate Powder, CAS Number 63179-81-7". Jost Chemical Co. பார்க்கப்பட்ட நாள் 23 January 2022.
  6. Tang, Wenjie; Long, Jing; Li, Tiejun; Yang, Lingyuan; Li, Jianzhong; He, Liuqin; Li, Shuwei; Kuang, Shengyao et al. (17 December 2020). "The Associated Regulatory Mechanisms of Zinc Lactate in Redox Balance and Mitochondrial Function of Intestinal Porcine Epithelial Cells". Oxidative Medicine and Cellular Longevity 2020: 1–15. doi:10.1155/2020/8815383. https://www.hindawi.com/journals/omcl/2020/8815383/. பார்த்த நாள்: 23 January 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_லாக்டேட்டு&oldid=3423577" இலிருந்து மீள்விக்கப்பட்டது