துத்னோய் ஆறு
துத்னோய் ஆறு (Dudhnoi River) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் துணைஆறு ஆகும். துத்னோய் ஆறு மேகாலயாவின் கிழக்கு கரோ மலையில் உற்பத்தியாகிறது. துத்னோய் ஆறு கோல்பாரா மாவட்டத்தின் மதியாவில் கிருஷ்ணாய் ஆற்றில் இணைகிறது. பின்னர் பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்பு மோர்னாய் ஆறாகப் பாய்கிறது.[1] கோல்பாரா மாவட்டத்தில் வெள்ளம் துத்னோய் ஆற்றின் நீரோட்டத்தினைப் பொறுத்தது.[2]
துத்னோய் ஆறு Dudhnoi River | |
---|---|
அமைவு | |
மாநிலம் | மேகாலயா & அசாம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கிழக்கு காரோ மலை மாவட்டம் |
⁃ அமைவு | மேகாலயா |
⁃ ஆள்கூறுகள் | 25°38′57.1″N 90°48′59.7″E / 25.649194°N 90.816583°E |
முகத்துவாரம் | மோர்னாய் ஆறு |
⁃ ஆள்கூறுகள் | 26°04′30.1″N 90°45′16.8″E / 26.075028°N 90.754667°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | தூத்னோய் ஆறு - கிருஷ்ணாய் ஆறு - மோர்னாய் ஆறு- பிரம்மபுத்திரா ஆறு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ground Water Information Booklet Goalpara District, Assam" (PDF). Goalpara district profile (in ஆங்கிலம்). Archived (PDF) from the original on 2020-02-06. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
- ↑ "In Assam, a trail of broken barriers". The Hindu (in ஆங்கிலம்). Archived from the original on 2020-08-01. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.