துபாய் டிராம்

துபாய் டிராம் (Dubai Tram) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நவம்பர் 11, 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட போக்குவரத்து சேவையாகும். முதலில் 10.6 கிலோமீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து சேவை பதினோரு நிறுத்தங்களுடன் பூர்ஜ் அல் அராப் எனும் விடுதி மற்றும் பாம் ஜுமேரா எனும் குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்கிறது.

Dubai Tram
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்ترام دبي
நிலைசெயல்பாட்டில் உள்ளது
உரிமையாளர்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்
வட்டாரம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
முனையங்கள்
  • துபாய் மரீனா
  • அல் ஸுபூஹ்
நிலையங்கள்11
(19 திட்டமிடப்பட்டது)[1]
சேவை
அமைப்புஅமிழ் தண்டூர்தி
செய்குநர்(கள்)செர்கோ
பணிமனை(கள்)அல் ஸுபூஹ்
வரலாறு
திறக்கப்பட்டதுநவம்பர் 11, 2014[2]
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்10.6 km (6.6 mi)
(14.5 km (9.0 mi) total planned)
தட அளவி1,435 mm (4 ft 8 12 in) standard gauge (செந்தர இரும்புப் பாதை)
இயக்க வேகம்சராசரி: 20 km/h (12 mph) உயரளவு: 50 km/h (31 mph)
வழி வரைபடம்

உசாத்துணை

தொகு

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துபாய்_டிராம்&oldid=3025368" இலிருந்து மீள்விக்கப்பட்டது