துமிந்த திசாநாயக்க

துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake,, (பிறப்பு: மார்ச்சு 28, 1979) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் இளைஞர் விவகாரம் திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

துமிந்த திசாநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 28, 1979 (1979-03-28) (அகவை 44)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்http://www.dumindadissanayake.com/

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கொழும்பு பத்தரமுல்லையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துமிந்த_திசாநாயக்க&oldid=3558786" இலிருந்து மீள்விக்கப்பட்டது