துருவ சரித்திரம் (1935 திரைப்படம்)
1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
துருவ சரித்திரம் 1935ஆம் ஆண்டு வெளிவந்த 17,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம் கம்பெனி தயாரித்த இத்திரைப்படத்தில், எம். எஸ். தங்கப்பா, பி. எஸ். ஞானாம்பாள், வி. சுவாமிநாதன் மற்றும் ஆர். பி. லட்சுமி தேவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]
துருவ சரித்திரம் | |
---|---|
தயாரிப்பு | பயோனீர் பிலிம் கம்பெனி |
நடிப்பு | எம். எஸ். தங்கப்பா, பி. எஸ். ஞானாம்பாள், வி. சுவாமிநாதன் ஆர். பி. லட்சுமி தேவி. |
வெளியீடு | 1935 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சான்றாதாரங்கள்தொகு
- ↑ "1935இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-16.