துரைராஜா
குடும்பப் பெயர்
துரைராஜா அல்லது துரைராசா என்பது என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- அ. துரைராஜா (1934-1994), இலங்கை கல்வியாளர்
- சி. ந. துரைராஜா இலங்கை கவிஞர்
- செல்லையா துரைராஜா இலங்கை ராணுவ அதிகாரி
- எஸ். துரைராஜா, இலங்கை நீதியரசர்
- வி. எஸ். துரைராஜா (1927–2011), இலங்கை கட்டிடக் கலைஞர்
- சிதம்பரப்பிள்ளை துரைராஜா இலங்கை நீதியரசர்
குடும்ப பெயர்
தொகு- மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து (1915-1983), இலங்கை கவிஞர்
- துரைராசா ரவிகரன், இலங்கை அரசியல்வாதி
- துரைராஜா மனோகரன் (பிறப்பு: 1947) இலங்கை எழுத்தாளர்,
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |