துறிஞ்சிப்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

துறிஞ்சிப்பட்டி (Thurinjipatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேங்கடத்தாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

துறிஞ்சிப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 207

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 217, மொத்த மக்கள் தொகை 792, இதில் 398 ஆண்களும், 394 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Thurinjipatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறிஞ்சிப்பட்டி&oldid=3647487" இலிருந்து மீள்விக்கப்பட்டது