துலியாஜான் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

துலியாஜான் சட்டமன்றத் தொகுதி (Duliajan Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது திப்ருகார் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 ஜொகேன் அசாரிகா ஜனதா கட்சி
1985 அமியா கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1991 அமியா கோகய் இந்திய தேசிய காங்கிரசு
1996 அமியா கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2001 இராமேஸ்வர் தெலி பாரதிய ஜனதா கட்சி
2006 இராமேஸ்வர் தெலி பாரதிய ஜனதா கட்சி
2011 அமியா கோகய் இந்திய தேசிய காங்கிரசு
2016 தெராஸ் கோவல்லா[3] பாரதிய ஜனதா கட்சி
2021 தெராஸ் கோவல்லா[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "துலியாஜான் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "துலியாஜான் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.