அதிரடி வேட்டை

(தூகுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அதிரடி வேட்டை என்பது, 2011 ஆம் ஆண்டு வெளியான தூக்குடு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகும். மகேசு பாபு, சமந்தா ருத் பிரபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]

அதிரடி வேட்டை
இயக்கம்சீனு வைட்ல
திரைக்கதைசீனு வைட்ல
இசைதமன்
நடிப்புமகேஷ் ‌பாபு,
சமந்தா ருத் பிரபு
சோனியா
சீனிவாச ரெட்டி
படத்தொகுப்புஎம். ஆர். வர்மா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு35 கோடி

நடிப்பு

தொகு

பாடல்கள்

தொகு
பாடல் பாடியவர் நேரம் எழுதியவர்
"நீ தாங்குதா" நிவாஸ், முகேஷ், நவீன் மதவ்,ரம்யா 3:49 ஆலாப் ராஜு
"செவ்வானம்" ஹரிச்சரன் 4:25 ஆலாப் ராஜு
"புல்வெளி புல்வெளி" ரஞ்சித், ரீட்டா 4:26 ஆலாப் ராஜு
"பூவை பூவை  " ரம்யா, நவீன் மாதவ 4:20 ஆலாப் ராஜு
"இங்க வாடி இங்க வாடி " ரஞ்சித், திவ்யா 4:11 ஆலாப் ராஜு
"அதிரடி வீட்டில்லை" ரஞ்சித், நவீன் மாதவ், ஆலாப் ராஜு, ரீட்டா 4:21 ஆலாப் ராஜு

மேற்கோள்கள்

தொகு
  1. Kavirayani, Suresh (4 October 2011). "B-town grabs Dookudu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 28 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141228082039/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/B-town-grabs-Dookudu/articleshow/10219876.cms. 
  2. V. P., Nicy (27 June 2014). "Mahesh Babu to Launch Audio of Puneeth's 'Power'". International Business Times. Archived from the original on 21 August 2015. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  3. Chanda, Aishik (18 November 2012). "The great role reversal of Tollywood". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 28 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141228100412/http://www.newindianexpress.com/entertainment/telugu/article1340964.ece. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரடி_வேட்டை&oldid=4159812" இலிருந்து மீள்விக்கப்பட்டது