தூலியம்(III) ஆக்சலேட்டு

வேதிச் சேர்மம்

தூலியம்(III) ஆக்சலேட்டு' (Thulium(III) oxalate) என்பது Tm2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியத்தின் ஆக்சலேட்டு உப்பாக இது கருதப்படுகிறது. தூலியம்(III) குளோரைடின் நீரிய கரைசல் மற்றும் இருமெத்தில் ஆக்சலேட்டின் பென்சீன் கரைசல் ஆகியனவற்றை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இதன் நீரேற்று சேர்மத்தை தயாரிக்கலாம்.[2] தூலியத்தின் ஐந்து நீரேற்றை வெப்பத்தால் சிதைத்தால் தூலியத்தின் இருநீரேற்றைப் பெற முடியும். இது மேலும் சூடுபடுத்தப்பட்டால் துலியம்(III) ஆக்சைடைப் பெறலாம்.[3] ஐதரோகுளோரிக் அமிலத்துடன் தூலியம்(III) ஆக்சலேட்டு வினைபுரிந்து H[Tm(C2O4)2]·6H2O சேர்மத்தைக் கொடுக்கிறது.[4]

தூலியம்(III) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
3269-17-8 Y
ChemSpider 144741
EC number 221-887-2
InChI
  • InChI=1S/3C2H2O4.2Tm/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
    Key: BSCZSHAJTJRUPP-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165099
  • [Tm+3].[Tm+3].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-].[O-]C(=O)C(=O)[O-]
பண்புகள்
Tm2(C2O4)3
தோற்றம் திண்மம்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Thulium(3+) oxalate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 February 2024.
  2. Mamoru Watanabe, Kozo Nagashima (Oct 1971). "Hydrated oxalates of the yttrium group rare earth elements and scandium" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 33 (10): 3604–3608. doi:10.1016/0022-1902(71)80691-7. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190271806917. பார்த்த நாள்: 2020-10-11. 
  3. Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700. 
  4. Moebius, R.; Matthes, F. The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium. Zeitschrift fuer Chemie, 1964. 4 (6): 234-235. ISSN: 0044-2402.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்(III)_ஆக்சலேட்டு&oldid=3986437" இலிருந்து மீள்விக்கப்பட்டது