தூலியம்(III) தெலூரைடு

வேதிச் சேர்மம்

தூலியம்(III) தெலூரைடு (Thulium(III) telluride) என்பது Tm2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியத்தின் தெலூரைடு வகை உப்புகளில் இதுவும் ஒன்றாகும். Fddd என்ற இடக்குழுவில் செஞ்சாய் சதுர படிக வடிவத்தில் இது உருவாகிறது.[1][2] அதிக வெப்பநிலையில் ஈய தெலூரைடில் கரைந்து தூலியம்(III) தெலூரைடு திண்ம கரைசலை கொடுக்கிறது.[3]

தூலியம்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
12166-69-7 Y
InChI
  • InChI=1S/2Tm.3Te/q2*+3;3*-2
    Key: HEPKJXBBYRJGCC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 74931145
  • [Tm+3].[Tm+3].[Te-2].[Te-2].[Te-2]
பண்புகள்
Te3Tm2
வாய்ப்பாட்டு எடை 720.67 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1976 ஆம் ஆண்டின் நச்சுப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களில் லியுதேத்தியம்(III) தெலூரைடும் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Eliseev, A. A.; Zinchenko, K. A.; Zemlyanukhina, V. M.; Nguyen Chin Tam. X-ray diffraction study of thulium tellurides Zhurnal Neorganicheskoi Khimii, 1976. 21 (10): 2603-2605.
  2. J. P. Dismukes, J. G. White (Jul 1965). "Rare Earth Sesquiselenides and Sesquitellurides with the Sc 2 S 3 Structure" (in en). Inorganic Chemistry 4 (7): 970–973. doi:10.1021/ic50029a010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50029a010. பார்த்த நாள்: 2023-06-13. 
  3. S. G. Dorofeev, A. A. Vinokurov, O. I. Tananaeva, V. P. Zlomanov, T. A. Kuznetsova (Jun 2005). "Phase Relations in the Pb-Tm-Te System" (in en). Inorganic Materials 41 (6): 570–575. doi:10.1007/s10789-005-0171-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1685. http://link.springer.com/10.1007/s10789-005-0171-4. பார்த்த நாள்: 2023-06-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்(III)_தெலூரைடு&oldid=4003402" இலிருந்து மீள்விக்கப்பட்டது