தெசுமோகேரிசு
தெசுமோகேரிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | ஓட்டுடலிகள்
|
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடினா
|
குடும்பம்: | |
பேரினம்: | தெசுமோகேரிசு சொளாட், 1911
|
தெசுமோகேரிசு (Desmocaris) எனும் பேரினம் நைஜீரிய மிதக்கும் இறால் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது தெசுமோகாரிடிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஓடுடைய கணுக்காலி ஒற்றைப் பேரினமாகும். [1]
இந்த பேரினத்தின் சிற்றினங்கள் மத்திய ஆப்பிரிக்காவிலும்[1] மேற்கு ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன.[2]
சிற்றினங்கள்:<[1]
- தெசுமோகாரிசு பிசுலினாட்டா பெளவல் 1977
- தெசுமோகாரிசு பிசுலினியாட்டா பெளவல் 1977
- தெசுமோகாரிசு திரிசுபினோசா (ஆரிவிலியசு, 1898)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Desmocaris Sollaud, 1911". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
- ↑ Powell, C. B. (1979). "Suppression of Larval Development in the African Freshwater Shrimp Desmocaris trispinosa (Decapoda, Palaemonidae)". Crustaceana. Supplement (5): 185–194. பன்னாட்டுத் தர தொடர் எண்:0167-6563. https://www.jstor.org/stable/25027502.