தெனாசெரிம் வெள்ளை வயிற்று எலி

தெனாசெரிம் வெள்ளை வயிற்று எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நிவிவென்டர்
இனம்:
நி. ராபிட்
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் ராபிட்
ஓல்டுபீல்டு தாமசு, 1916)

தெனாசெரிம் வெள்ளை வயிற்று எலி (Tenasserim white-bellied rat)(நிவிவென்டர் தெனாசுடர்) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறித்துண்ணி சிற்றினமாகும். இது தெனாசெரிம் மலைகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது கடல்மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கு மேல் உள்ள காடுகள் நிறைந்த சுண்ணாம்பு மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பரவல் இந்தியாவிலும் உள்ளிட்ட[சான்று தேவை] மியான்மர் (அரக்கன் மலைகள், டவ்னா மலைத்தொடர் மற்றும் டெனாசெரிம் மலைகளின் பிலாக்டாங் மலைத்தொடர்), தாய்லாந்து (தானோன் தோங் சாய் மலைத்தொடர்), கம்போடியா (ஏல மலைகளின் தெற்கு முனை, லாவோஸ் மற்றும் வியட்நாம் (அன்னமைட் சர்கம் கெர்) மற்றும் சீனா (தெற்கு யுன்னான் மற்றும் ஆய்னான்) ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு