தென்கரைக்கோட்டை (ஊர்)

தென்கரைக்கோட்டை (Tenkaraikottai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643490.[1] இது தென்கரைகோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது.

தென்கரைக்கோட்டை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636904

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,337 வீடுகளும் 5,142 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2,603 ஆண்களும் 2,539 பெண்களும் ஆவா்.

காணத்தக்க இடங்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்கரைக்கோட்டை_(ஊர்)&oldid=3611865" இலிருந்து மீள்விக்கப்பட்டது