தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் (South Eastern Coalfields Limited (SECL) 1985ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் எட்டு துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.[1][2]
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1985 |
தலைமையகம் | பிலாஸ்பூர், சத்தீஸ்கர், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | தலைவர் & மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | நிலக்கரி சுரங்கங்கள் |
உற்பத்திகள் | நிலக்கரி |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
தாய் நிறுவனம் | கோல் இந்தியா |
இணையத்தளம் | www |
சிறு நவரத்தின மதிப்பு பெற்ற[3], இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் உள்ளது.
இந்நிறுவனம் சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 92 நிலக்கரி வயல்களைக் கொண்டது. அதில் 70 நிலத்தடியிலும், 21 திறந்த வெளியிலும், 1 திறந்த வெளி மற்றும் நிலத்தடியிலும் உள்ளது. [4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "SECL". Archived from the original on 2018-01-28. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
- ↑ Subsidiaries of Coal India Limired International directory of company histories, Volume 44 by Thomas Derdak, Tina Grant
- ↑ "SECL Company Profile : Page 2 :PDF" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
- ↑ "SECL - Mines". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
- ↑ [1] Eastern Coalfields Limited (Ministry of Energy, Department of Coal) Page 2.
- ↑ [2]