தென்றல் நகர்
தென்றல் நகர் என்பது தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தின் திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதியாகும்.
தென்றல் நகர் | |
---|---|
பேரூராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
அரசு | |
• பேரூராட்சித் தலைவர் | தங்கலட்சுமி பனியரசன் (திமுக) |
பரப்பளவு | |
• மொத்தம் | 16.3 km2 (6.3 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 29,000 |
• அடர்த்தி | 1,800/km2 (4,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 606 605 |
தொலைபேசிக் குறியீடு | +914175xxxxxx |
வாகனப் பதிவு | TN 25 |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை |
காலநிலை | மிதமானது (Köppen) |
இது திருவண்ணாமலை வட்டத்தின் நகரமாகும். இது திருவண்ணாமலை மாவட்ட ந்தன்மை நகர்ப்பகுதியிலிருந்து 2.9 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 158 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. .
திருவண்ணாமலையின் அருகிலுள்ள நகரங்கள், ஊராட்சிகள் 2.9 கி. மீ தொலைவில் உள்ளன. தென்மத்துார் 3.3 கி. மீ. தொலைவிலும் கீழ்நாச்சிப்பட்டு 3.4 கி. மீ. தொலைவிலும் , சின்னகஞ்சியநுார் 3.8 கி. மீ. தொலைவிலும் நல்லபாளையம் 4.3 கி. மீ. தொலைவிலும் திருவண்ணாமலை நகரம் 2.6 கி. மீ தொலைவிலும் தண்ட்ராம்பட்டு 15.3 கிமீ தொலைவிலும் துறிஞ்சாபுரம் 19.9 கி. மீ.தொலைவிலும் கீழ்பென்னாத்துார் 21.8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.
விளக்கப்படங்கள்
தொகுதென்றல் நகர் 29,000 பேருக்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்டது. இதனால் இது திருவண்ணாமலையின் துணை நகர்ப்புறமாக விளங்குகிறது. திருவண்ணாமலை- சித்துார் தேசிய நெடுஞ்சாலையில்( NH 234A) போளூர் நகரம் உள்ளது. அங்கு ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. காட்பாடி தொடருந்து இருப்புத் தடவழி போளூர், தென்றல் நகர் வழியாகச் செல்கிறது.
மேற்கோள்கள்
தொகு↑ தினமணி செய்தி 7 மாவட்டங்களுக்கு புதிய காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்
↑ http://tnhrce.org.in/a_reg/Tiruvannamalai/District%20Koil%20Land%20Abstract.xls
பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் ↑ http://tnhrce.org/areg.html பரணிடப்பட்டது 2015-04-17 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகுதிருவண்ணாமலை மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம்