தெமட்டகொடை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
தெமட்டகொடை (Dematagoda) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 09 ஆகும். இதனைச் சூழ்ந்து பொறளை, மருதானை மற்றும் கொலொன்னாவா நகர்ப்பகுதிகள் உள்ளன. பேஸ்லைன் வீதி இப்பகுதியின் ஊடே செல்கிறது.
தெமட்டகொடை
දෙමටගොඩ Dematagoda | |
---|---|
நகர்ப்பகுதி | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
அஞ்சல் குறியீடு | 00900 [1] |
பள்ளிகள்
தொகு- அனிருத்த பாலிகா மகா வித்தியாலயம்
- சேவாலி வித்தியாலயா
- புனித. மாத்யூஸ் கலூரி
- வேலுவன கல்லூரி
- விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்
- உவெசுலி கல்லூரி
- புனித. ஜோன்ஸ் கல்லூரி
உணவகங்களும் மதுவகங்களும்
தொகு- கோல்டன் மெய்டு ரெஸ்டாரென்ட் & பார்
- பெரெரா & சன்ஸ்
இங்கு பிறந்த பிரபலங்கள்
தொகு- பி. எச். அப்துல் ஹமீட், வானொலி அறிவிப்பாளர்