தெமினிக் சுண்டெலி
தெமினிக் சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ம. மலேயனசு
|
இருசொற் பெயரீடு | |
மசு மலேயனசு (தெமினிக், 1853) | |
வேறு பெயர்கள் | |
மசு பெல்லா |
தெமினிக் சுண்டெலி (Temminck's mouse)(மசு மசுகுலோய்டிசு) என்பது மசு பேரினத்தின் சிற்றினமாகும். இது நானோமைசு என்ற துணைப்பேரினத்தினைச் சேர்ந்தது.[2] இது மேற்கு ஆப்பிரிக்கா, நடு ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் காணப்படுகிறது. முதிர்ச்சியடைந்த சுண்டெலியின் எடை சுமார் 0.006 கிலோ கிராம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Monadjem, A. (2016). "Mus musculoides". IUCN Red List of Threatened Species 2016: e.T135725A22404663. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T135725A22404663.en. https://www.iucnredlist.org/species/135725/22404663. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-01-04. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.