தெய்வத்ன பிராமணர்
தெய்வத்ன பிராமணர்கள் (Daivadnya Brahmins) என்பவர்கள் கொங்கணி மக்கள் மற்றும் கொங்கன் மண்டலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்து பிராமண சாதிகளின் துணைக்குழுவாகும். முக்கியமாக கோவா, தாமன், கனரா (கடலோர கர்நாடகா), கடலோர மகாராட்டிரா, கேரளா போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர். [1]
சேத், கோவாவிலிருந்து வந்த மனிதர்கள், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை (உபயம்: கோமந்த் காளிகா, நூதன் சம்வத்சார் விஷேங்க், ஏப்ரல் 2002) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கோவா (மாநிலம்), கடலோரம் மற்றும் மேற்கு மகாராட்டிரம், கடலோரம் மற்றும் மத்திய கருநாடகம்,
கேரளம். கொங்கணி சொந்த மொழிகளாக பேசப்படுகிறது. எழுதுவதற்கும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. துளு, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி சில நேரங்களில் வீட்டிற்கு வெளியே பேசப்படலாம். ஆங்கிலம் பொதுவாக கல்வி மற்றும் முறையான தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகிறது. | |
சமயங்கள் | |
இந்து சமயம் |
இவர்கள் அவை பொதுவாக சேத் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த வார்த்தை சிரேத்தா அல்லது சிரேட்டின் என்ற வார்த்தையின் மறு வடிவமாகும். [2] [3]
கோவாவில் உள்ள இச்சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பழைய தலைமுறையினர் தங்களை சேத்தி பாமன் என்று அழைக்கின்றனர். இது சிரேத்தி பிராமணரின் மறு வடிவமாகும். இவர்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் சுவர்ணகாரா என்றும் மராத்தியில் சோனார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகு- அறப்பணியாளரும், கல்வியாளருமான ஜெகந்நாத் சங்கர்சேத். [4]
குறிப்புகள்
தொகு- ↑ Anthropological Survey of India (1993). People of India: Goa Volume 21 of People of India, Anthropological Survey of India. Anthropological Survey of India. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171547609.
- ↑ "Gomantak Prakruti ani Sanskruti", Part-1, p. 224, B. D. Satoskar, Shubhada Publication
- ↑ Williams, Monier, "Cologne Digital Sanskrit Dictionaries" (PDF), Monier Williams Sanskrit-English Dictionary (in Sanskrit and English), பார்க்கப்பட்ட நாள் 29 July 2009
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "DNA Mumbai Anniversary special: A look at legacy of city's father Jugonnath Sunkersett". 2018-07-27.