தெய்வீக புனித யோவான் பேராலயம்
தெய்வீக புனித யோவான் பேராலயம் (ஆங்கில மொழி: Cathedral of St. John the Divine; அலுவலகப் பெயர்: ஆங்கில மொழி: Cathedral Church of Saint John: The Great Divine in the City and Diocese of New York; புனித யோவான் பேராலயக் கோயில்: நியூயோர்க் மறைமாவட்ட மற்றும் நகரத்தில் பெரும் தெய்வீகம்) என்பது நியூயோர்க் குரு பரிபாலன பேராலயம் ஆகும். இது நியூயோர்க் நகரின் ஆம்ஸ்டராம் சதுக்கத்தில் அமைந்துள்ளது.
தெய்வீக புனித யோவான் பேராலயம் | |
---|---|
தெய்வீக புனித யோவான் பேராலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மன்ஹாட்டன், நியூயார்க் நகரம் |
புவியியல் ஆள்கூறுகள் | 40°48′13″N 73°57′42″W / 40.8036°N 73.9617°W |
சமயம் | அமெரிக்க குரு பரிபாலன தேவாலயம் |
மாநிலம் | நியூயார்க் |
மாவட்டம் | நியூயோர்க் குரு பரிபாலன மறை மாவட்டம் |
செயற்பாட்டு நிலை | செயல்படுகிறது |
இணையத் தளம் | StJohnDivine.org |
இது லிவர்பூல் பேராலயம் போன்று பெரிய அங்கிலிக்கன் பேராலயமாகவும் கோயிலாகவும் விளங்குகின்றது.[1] இது உலகிலுள்ள கிறிஸ்தவக் கோயில்களில் நான்காவது பெரிய கோயிலாகவும் உள்ளது.[2][3] இதன் உட்புறம் 121,000 sq ft (11,200 m2) ஆகவும், நீளம் 601 அடி (183.2 மீ) ஆகவும், உயரம் 232 அடி (70.7 மீ) ஆகவும் உள்ளது. உட்புற நடுக்கூட உயரம் 124 அடி (37.8 மீ)ஆக உள்ளது.
உசாத்துணை
தொகு- ↑ The title depends on which dimensions are counted. For a discussion on the matter of size, see Quirk, Howard E., The Living Cathedral: St. John the Divine: A History and Guide (New York: The Crossroad Publishing Co., 1993), p. 15-16.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;NY8
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "Cathedral Church of Saint John the Divine". Cathedral Church of Saint John the Divine. Archived from the original on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-07-13.
வெளி இணைப்பு
தொகு- Cathedral Church of Saint John the Divine official website
- Congregation of Saint Saviour at the Cathedral of Saint John the Divine official website
- New York City Landmarks Preservation Commission, "Designation List 347" (2003) பரணிடப்பட்டது 2021-11-14 at the வந்தவழி இயந்திரம்
- Article on the cathedral's architecture
- Article on the cathedral's history
- Article on the specifications of the Great Organ