தெரிதுருரசு

தெரிதுருரசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
யூரோபெல்டிடே
பேரினம்:
தெரிதுருரசு

பெடோம், 1886
வேறு பெயர்கள்
  • பிராக்கியோபோடம் பர்ஜெர்
    உரோமனோ கோஜ், 1981

தெரிதுருரசு (Teretrurus) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் நச்சற்ற கேடய வால் பாம்புகளின் ஒரு பேரினமாகும். தற்போது எட்டுச் சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சிற்றினங்கள்

தொகு
  • தெரிதுருரசு அகும்பென்சு சிரியாக், கணேஷ், மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024ஆகும்பே
  • தெரிதுருரசு அல்பிவென்டர் சிரியாக், கணேசு, மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024 பேப்பரா வனவிலங்கு சரணாலயம்
  • தெரிதுருரசு கெவ்சுடோனி (பெடோம், 1876)-மேற்குத் தொடர்ச்சி மலை,
  • தெரிதுருரசு பெரியரென்சிசு சிரியாக், கணேசு மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024 -பெரியார் தேசியப் பூங்கா
  • தெரிதுருரசு ரோடோகாசுடர் வால், 1921-பழனி மலை வளைப்பாம்பு, செவ்வயிற்று கேடய வால் பாம்பு-மேற்குத் தொடர்ச்சி மலை, பழனி மலை
  • தெரிதுருரசு சாங்கினியசு (பெடோம், 1867) -ஊதா சிவப்பு பூமி பாம்பு-தென்னிந்தியாவில் மணிமுத்தாறு மலைகள் மற்றும் நியமக்காடு
  • தெரிதுருரசு சிருவானியென்சிசு சிரியாக், கணேசு, மதானி, கோசு, குல்கர்னி & சங்கர், 2024சிறுவாணி மலைகள்
  • தெரிதுருரசு திரவான்கோரிகசு (பெடோம், 1886)-திருவிதாங்கூர் மண் பாம்பு, செங்கோட்டை இடைவெளிக்குத் தெற்கே தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில்

மேற்கோள்கள்

தொகு
  • Teretrurusஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம். அணுகப்பட்டது 9 டிசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரிதுருரசு&oldid=4136130" இலிருந்து மீள்விக்கப்பட்டது