தெற்காசிய தலைநகரங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது தெற்காசிய தலைநகரங்களின் பட்டியலாகும்.

தெற்காசிய தலைநகரங்கள்

தொகு
பெயர் நாடு காட்சி மக்கள்தொகை நகர தந்தை/ஆளுனர்
கொழும்பு இலங்கை   2,234,289 உவைஸ் முகம்மது இம்தியாஸ்
டாக்கா வங்காளதேசம் 11,672,497 சாதீக் உசெயின் கோகா
டியாகோ கர்சியா பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்   N/A N/A
இஸ்லாமாபாத் பாக்கிஸ்தான்   955,629 (1998) N/A
கத்மந்து (காட்மாண்டு) நேபாளம்   822,930 N/A
லாசா திபெத்   250,000 N/A
மாலே மாலைதீவுகள்   81,647 N/A
புது தில்லி இந்தியா   16,321,883 Asha Ram Verma
திம்பு பூட்டான்   50,000 N/A

சிலவேலை இவையும் உள்ளடக்கப்படும்

தொகு
பெயர் நாடு காட்சி மக்கள்தொகை நகர தந்தை/ஆளுனர்
காபூல் ஆப்கானிஸ்தான்   2,994,000 (2005) N/A
நய்ப்யிதௌ மியன்மார்   N/A Colonel Thein Nyunt
தேரான் ஈரான்   7,314,000 Mohammad Ghalibaf



"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்காசிய_தலைநகரங்கள்&oldid=1471573" இலிருந்து மீள்விக்கப்பட்டது