தெற்கு மண்டலம் (கமரூன்)
தெற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Sud) கமரூன் நாட்டின் தென்மேற்கு மற்றும் தென் மத்திய பகுதிகளை உள்ளடக்கியது. இதன் எல்லைகள் முறையே கிழக்கே கிழக்கு மண்டலம், வடக்கே மத்திய மண்டலம், வடமேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி) மற்றும் தெற்கே எக்குவடோரியல் கினி நாடும், காபோன் நாடும், கொங்கோ குடியரசு நாடும் அமைந்துள்ளது. தெற்கு மண்டலம் 47720 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது நாட்டின் நான்காவது பெரிய மண்டலமாகும். பல்வேறு வகையான இனக்குழுக்கள் உள்ளனர்.[2][3]
தெற்கு மண்டலம் | |
---|---|
கமரூன் நாட்டின் தெற்கு மண்டலம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°30′N 11°45′E / 2.500°N 11.750°E | |
நாடு | கமரூன் |
தலைநகர் | எபோலோவா |
Departments | Dja-et-Lobo, Mvila, Océan, Vallée-du-Ntem |
அரசு | |
• ஆளுநர் | பெர்னார்டு வோங்கோலோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 47,191 km2 (18,221 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 7,49,552 |
• அடர்த்தி | 16/km2 (41/sq mi) |
HDI (2017) | 0.608[1] medium · 3rd |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ https://kwekudee-tripdownmemorylane.blogspot.ca/2014/09/ewondo-yaunde-people-original.html
- ↑ https://www.britannica.com/topic/Bulu