லிட்டோரல் மண்டலம் (கமரூன்)
லிட்டோரல் மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Littoral) கமரூன் நாட்டின் பத்து மண்டலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகர் டுவோலா ஆகும். இதன் மக்கள் தொகை 3174437 ஆகும்.[2] இம் மண்டலத்திற்கு லிட்டோரல் மண்டலம் என பெயர் வர காரணம் இதன் எல்லைகள் பெரிய கடற்கரை கொண்டுள்ளதால் கடற்கரை என பொருள்படும் லிட்டோரல் என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகள் முறையே வடமேற்கே வடமேற்கே தென்மேற்கு மண்டலய், வடகிழ்க்கே மேற்கு மண்டலம், கிழக்கே மத்திய மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம் மற்றும் மேற்கே கினி வளைகுடா (அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி) அமைந்துள்ளது.
லிட்டோரல் மண்டலம் | |
---|---|
கமரூன் நாட்டின் லிட்டோரல் மண்டலம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 4°00′N 10°00′E / 4.000°N 10.000°E | |
நாடு | கமரூன் |
தலைநகர் | டுவோலா |
Departments | Moungo, Nkam, Sanaga-Maritime, Wouri |
அரசு | |
• ஆளுநர் | சாமுவேல் இவாஸா டிபாவோ (2015-) |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,248 km2 (7,818 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 33,54,978 |
• அடர்த்தி | 170/km2 (430/sq mi) |
HDI (2017) | 0.673[1] medium · 1st |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ Cameroon at GeoHive பரணிடப்பட்டது 2013-08-27 at the வந்தவழி இயந்திரம்