மத்திய மண்டலம் (கமரூன்)
மத்திய மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Centre) 69000 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இதன் எல்லைகள் முறையே வடக்கே அடமாவா மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம், கிழக்கே கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கு மண்டலம் அமைந்துள்ளது. கமரூன் நாட்டின் மத்திய மண்டலம் பரப்பளவில் இரண்டாவது பெரிய மண்டலமாகும். பெரிய இனக்குழுக்களான பஸ்சா முதலிய இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.
மத்திய மண்டலம் | |
---|---|
கமரூன் நாட்டில் மத்திய மண்டலம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 4°45′N 12°00′E / 4.750°N 12.000°E | |
நாடு | கமரூன் |
தலைநகரம் | யாவுண்டே |
Departments | Haute-Sanaga, Lekié, Mbam-et-Inoubou, Mbam-et-Kim, Méfou-et-Afamba, Méfou-et-Akono, Mfoundi, Nyong-et-Kéllé, Nyong-et-Mfoumou, Nyong-et-So'o |
அரசு | |
• ஆளுநர் | ஐநி ரோகர் நிலோம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 68,953 km2 (26,623 sq mi) |
மக்கள்தொகை (2015 Projection[1]) | |
• மொத்தம் | 41,59,500 |
• அடர்த்தி | 60/km2 (160/sq mi) |
HDI (2017) | 0.656[2] medium · 2nd |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://citypopulation.de/Cameroon-Cities.html
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.