தெலுங்கு விக்கிப்பீடியா

தெலுங்கு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் தெலுங்கு மொழி பதிப்பு ஆகும். திசம்பர் மாதம் 2004இல் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2008இல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தையும் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தொன்பதாவது[2] இடத்தில் இருக்கும் தெலுங்கு விக்கியில் 2016 செப்டம்பர் 28 வரை 65,216 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் தெலுங்கு விக்கிப்பீடியா
தெலுங்கு விக்கிப்பீடியாவின் முதன்மைப் பக்கம்
வலைத்தள வகைஇணையக் கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தெலுங்கு
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உள்ளடக்க உரிமம்CC-BY-SA
வெளியீடு10 திசம்பர் 2003; 20 ஆண்டுகள் முன்னர் (2003-12-10)
தற்போதைய நிலைஆன்லைன்
உரலிte.wikipedia.org


தமிழ் விக்கிக்கும் நேவார் விக்கிக்கும் அடுத்து நான்காவது இடத்தில் தெலுங்கு விக்கி உள்ளது.

அடையாளச்சின்னம்

தொகு
   
2005–2010 2010–

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

தெலுங்கு விக்கிப்பீடியா

தெலுங்கு விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிவரம்

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தெலுங்கு விக்கிப்பீடியாப் பதிப்பு